Wednesday, April 5, 2023

...உங்கள் சிந்தனைக்கு....

  பெரிதாக யோசி
சிறிதாக தொடங்கு
 ஒரே நாளில்
  உயர்ந்திட  முடியாது
 //////////////////////////////////////////////////////////////////////////////////////////////
நீங்கள் வீணாக்கும் 
உணவில்அடுத்தவர்
பசி உள்ளது.
///////////////////////////
WORK IS "GOD 
HARD WORK IS
 WORSHIP
////////////////////////////////////////////////////////////////
she smiles to kill me.. 
she speaks to bury me..
/////////
  when i look your eyes...              
 you take my breath away..
//////////////////////////////////
LOST is always LOST... 
but that is not the LAST...  
Thinking about the LOST 
don't LOST the LAST
/////////////////////
 TRY & FAIL 
 but don't FAIL to TRY
 I will WIN
NOT immediately
But DEFINTELY
///////////////////////////
ADVANCE payment
Makes
Your work
ADVANCE
 //////////////
 நெஞ்சு பொறுக்குதில்லை
   கடலுக்குள் போகாதே கச்சதீவை
விற்றுவிட்டோம்
காட்டுக்குள் போகாதே 
நீயூட்ரினோக்கு விற்றுவிட்டோம்
காவேரிகரைக்கு போகாதே 
மணலை விற்றுவிட்டோம்
விவசாயம் செய்யாதே 
ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டோம்
மருத்துவம் படிக்காதே 
வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டோம்
TNPSC எழுதாதே 
தமிழே தெரியாதவனுக்கு விற்றுவிட்டோம்
நெல்லைக்கு போகாதே 
ரஷ்ய அனுஉலைக்கு
விற்றுவிட்டோம்
தூத்துக்குடிக்கு போகாதே
 ஸ்டெர்லைட்டுக்கு விற்றுவிட்டோம்
ராம்நாடு போகாதே 
அதானி மின்திட்டத்துக்கு விற்றுவிட்டோம்
தஞ்சாவூர்க்கு போகாதே 
மீத்தேனுக்கு விற்றுவிட்டோம்
நாகை போகாதே
 பெட்ரோகெமிக்கலுக்கு விற்றுவிட்டோம்
மலையேற போகாதே 
க்ரானைட் குவாரிக்கு விற்றுவிட்டோம்
வெள்ளயங்கிரி போகாதே
 ஜக்கிவாசுதேவ்கு விற்றுவிட்டோம்
சதுரகிரிக்கி போகாதே 
யாருக்கோ _______ விற்கபோகிறோம்

எந்த கருமத்தையும் கண்டுக்காதே
 ஏனெனில் உன் வாக்கை நீ விற்றுவிட்டாய்...
நாங்க விலைகொடுத்து வாங்கியதை 
லாபத்திற்கு விற்றுவிட்டோம்...
நெஞ்சு பொறுக்குதில்லை 
இந்த நிலைகெட்ட
 மாந்தர்களையென்னி.
/////////////////////
 
 ந்த இடத்திற்கு போனால் மனம் 
அமைதிகொள்கிறதோ,அது கோயில்.

   எங்கும் போகாமலேயே 

அந்த அமைதியை உன்னுள் கொண்டு வர 

முடிந்தால் நீ தான் கோயில்.

 

*************

 பல்லக்கில் அமர்ந்து 

பயணம்  செல்பவனும்
பல்லக்கைத் தூக்கிச் 
செல்பவனும் ஒரே 
இந்து கிடையாது. 
அவனைக் 
கீழே இறக்கி விடு. 
உன்னைக் கொஞ்ச நேரம்
தூக்கிச் சுமக்கச் சொல். 
அல்லது குறைந்த பட்சம் 
கீழே இறங்கி உன்னோடு 
சமமாகவாவது 
நடக்கச் சொல்
அப்போது தான்
யார் இந்து என்று உனக்கு தெரியும் ? 
புரியும் உனக்கு ?
..................................
   இருள் என்று தெரிந்தும் 
கண்களை திறந்து கொண்டுதான் 
பயனிக்கிறோம்....
அதுபோல் தோல்வி என்று தெரிந்தாலும்
 முயற்சி செய்து கொண்டு இருப்போம்....
வெற்றி காணும் வரை.....👍🏻
 ////////////////////////////////////
விதைப்பது தான்
முளைக்கும்என்பது 
எவ்வளவு உண்மையோ,
அதைத் தீர்மானிப்பதும்
உங்கள் கையில்தான்
என்பதும் உண்மையே..
      எதை விதைக்க வேண்டும்
என்பதைத் தீர்மானிப்பதும்
நீங்களாகத்தான்
 இருக்க முடியும்...
//////////
 தமிழால் நீ யோசிக்கும் 
போது தமிழ் உன்னை
 நேசிக்கும்
//////////////
 என்ன செய்ய போகிறோம்
என்று யோசிக்காதே..
என்ன செய்ய வேண்டும்
என்று யோசி
வெற்றி உன் கையில்.!!
//////
 தொடக்கத்தை விட 
முடிவை
பற்றி அதிகம் 
சிந்தனை செய்    
 //////////////////
  பெரிதாக யோசி
சிறிதாக தொடங்கு
 ஒரே நாளில்
  உயர்ந்திட முடியாது......
  ////////////////////////////
முயற்சி என்பது 
விதை போல.!!
முளைத்தால் மரம்.!
இல்லையேல்
மண்ணுக்கு உரம்.!!
//////////////////
 சாலையில் வேகமாக செல்லும்
மனிதர்கள் சுறுசுறுப்பானவர்கள்
என்று கருத முடியாது...
 நேரத்தோடு புறப்படாத
சோம்பேறிகளாகக் கூட இருக்கலாம்..
 /////////////////////////
 ''சாமியாருக்கும் அரசியல்வாதிக்கும் 
என்ன வித்தியாசம்?''

''வழக்கு, நீதிமன்றம், பாலியல் புகார், 
மோசடி என ஏறத்தாழ அனைத்திலும்
 இருவரிடமும் ஒற்றுமை நிலவுகிறது. 
என்ன... மக்களைப் பார்த்தால் 
அரசியல்வாதி கும்பிடுகிறார்.
 சாமியாரைப் பார்த்தால்
 மக்கள் கும்பிடு கிறார்கள்... 
அதுதான் வித்தியாசம்!''
////////////////////
   வாழ்க்கையில் இரண்டு 
வாய்ப்புகள் உள்ளது.
 ஒன்று உன்னால் 
மாற்ற முடியாதவற்றை 
ஏற்றுக் கொள்வது 
அல்லது 
ஏற்றுக்கொள்ள 
முடியாதவற்றை 
மாற்றிக்காட்டுவது...!!!
 //////////////////////
ஜெயிக்கணும்ன்னு 
முடிவு பண்ணிட்டா..
மற்றவங்க விமர்சனங்கள பற்றி 
கவலைப்படுறத நிறுத்திடணும்...
 /////////////////////////
       நீ விழுந்த போதெல்லாம்
தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை;
மனம் உடையும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்கும் இந்தக் கை;
தனியே நீ அழும் போதெல்லாம்
உன் கண்ணீரைத் துடைக்கும்
 இந்தக் கை;அது வேறு யார் 
கையும் அல்ல,
உன்னுள் உள்ள உனது
 தன்னம்பிக்கை.
அதை மட்டும் ஒரு போதும்
 இழந்து விடாதீர்கள்...
 //////////////////////////////
   வெற்றி என்பது 
பெற்றுகொள்வதற்கு
தோல்வி என்பது 
கற்றுகொள்வதற்கு
 ///////////////////////////////////////////
 உறுதியாய் நிற்கும்
 பூமி உடைந்து போவதில்லை...
அலைந்து நிற்கும் கடலலை
 ஓய்ந்து போவதில்லை...
சிறிதான நெருப்பு
 வலுவின்றி இருப்பதில்லை..
மெலிதாய் வீசும்
 காற்று நின்று போவதில்லை..
பரந்து விரிந்த வானம் 
முடிந்து போவதில்லை..
பிரிந்து செல்லும் நட்பு 
மறந்து போவதும் இல்லை.....
      ///////////////// 
 மாதத்தில் ஒரு நாள் நிலவு
இல்லாமல்
இருளும் உலகம்

 நான்  இல்லாமல் ஒரு நொடியும்

 நகராது  உலகம்
 இப்படிக்கு 
காசு பணம் துட்டு மனி
 //////////////////////////
 விழுதல் என்பது வேதனை
விழுந்த இடத்திலேயே எழுவது
என்பது சாதனை
//////////
வெற்றியின் ரகசியம்
எடுத்த காரியத்தில்
நிலையாக நிற்பதே.
///////////////
செயல்களை கடினமாக்குவது
சோம்பேறித்தனம் !
அதை எளிதாக்குவது உழைப்பு !!
////////////////                                  
உண்மையை நேசிஆனால்
பிழையை மன்னித்துவிடு
/////////////////////
சோம்பல் உன்னை 
ஏமாற்றாமல்
காத்துக்கொள்.ஏனெனில்
அதற்கு இன்று ஒரு நாளைக்
கொடுத்தால் அது
அடுத்த நாளையும்
திருடிக்கொள்ளும்.
//////////////////////
முடியும் என்பது
உயிர் மூச்சு..!
முடியாதென்பது
வெறும் பேச்சு..
///////////////////////
வெளியே காட்டிய கோபம்
மன்னிப்புக்கு வழி தேடும்,
உள்ளே அடக்கிய கோபம்
பழிக்கு வழி தேடும்
.எனவே கோபம் எப்படியும்
சரியில்லை !!
///////////////
நூல் நிலைய கதவுகள்
திறக்கப் படும் போது....
சிறைச்சாலை கதவுகள்
மூடப்படுகின்றன
////////////////////////////
முயற்சி என்பது விதை போல.!!
முளைத்தால் மரம்.!
இல்லையேல் மண்ணுக்கு உரம்.!!
//////////////////////
அதிக நேரம் இருக்காது
"அதிர்ஷ்டம் "
நீண்ட நேரம் வராது
"சிபாரிசு "
எல்லாப்  பாெழுதும் கிட்டாது
"உதவி "
எப்பாேதும்  ஜெயிக்கும்
"தன்னம்பிக்கை "
//////////////////////
கடலின் மேல்  அலை  அழகு..
கலைக்கின்ற  காற்று அழகு..
தடுத்து நிறுத்தும்  கரை அழகு..
நீரில் தெரிகின்ற நிறம் அழகு..  
நிலவின் பிம்பம் வெகு அழகு..
உலகுக்கு ஆரம் ஆன
உதிக்கும்
சூரியனே அழகு !..
 ////////////////////
வளையும் 
           ஒரு போதும்
உடையாது
//////////////////////////////////
எவரெஸ்ட்
சிகரத்தின் உயரம்
 நினைவில் நிற்க
 ஒரு எளிமையான வழி
      எட்டு எட்டா 
நாலு எட்டு போனா
போதும்
 8848மீட்டர் இதே முகநூலில்
///////////////////////////////
Cool...ன்னா   " ஏசி"
Exam...ன்னா  "யோசி"
Book...ன்னா  "வாசி"
Love...ன்னா  "நேசி"
நம்ம     நட்புக்கு
முன்னாடி
இதெல்லாம்  "தூசி"
////////////////////////
. அசைக்க முடியாத 
நம்பிக்கை இருந்தால் 
உலகமே உன்னிடம்
கைக்கட்டி நிற்கும்
 //////////////////////
  கீழ்ப்படிய கற்றுக்கொள்
  கட்டளையிடும் பதவி
  தானாக வரும்
-சுவாமி விவேகானந்தர்
 //////////////////
  தவறுகளில் இருந்து
 திருத்தி கொள்
திருத்தி கொள்வதில்
 இருந்து கற்று கொள்
கற்றலில் இருந்து 
அனுபவம் பெறுவாய்.....
/////////////////////
  வெற்றி உன்னைவீரனாக்கும்
தோல்வி உன்னைமாவீரனாக்கும்
அறிவு உன்னைஅறிஞானக்கும்
அனுபவம் உன்னைஆசானாக்கும்
 //////////////////
முன்னே செல்பவனை 
விட்டுவிடுங்கள்,
பின்னால் வருபவனிடம் மட்டும்
 கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்
. அவனால்தான் உங்களை 
முந்திச்செல்ல முடியும்..
/////////////////////////
 இப்போதைக்கு முடியாது
எனும் காரியத்தை
மனதில் ஒத்தி வைங்க
 எப்போதுமே முடியாது எனும்
 காரியத்தை
மனதில் இருந்தே ஒதுக்கி வைங்க.
 //////////////////
  தோசைகளின் 
எண்ணிக்கையை
 சட்னியின் தரமே 
தீர்மானிக்கிறது
//////////////////////////
 மதிப்பே இல்லாத 
பூஜ்ஜியத்தை உலகிற்கு 
அறிமுகப்படுத்தி
 தன் மதிப்பை கூட்டியவன் 
தான் இந்தியன்!!
///////////////////
 எப்பொழுதும் திரையரங்குகள்
 மீது எனக்கு 
இனம் புரியா மரியாதை
உண்டு...!!
எளியவர்களை
 முன் இருக்கைகளில்
 அமர வைத்து
அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!
//////////////////
  நேர்மையாக சம்பாரித்த
 பணம் பெரும்பாலும்
 கோயில் உண்டியல்களுக்கு
 வருவதில்லை...!!!!
////////////////
 பணம் மரத்தில் காய்க்குமானால்,
மனிதன் கோடாறிக்கு பதிலாக
 ஏணியை தேர்வு செய்திருப்பான்.
//////////////
 கிரீன்விச் நாட்டில் இப்போது
 என்ன நேரம்
 என்று அறிய வேண்டுமா?
 உங்கள் கடிகாரத்தை அப்படியே
தலைகீழாக பாருங்கள். அதுதான்.
/////////////
 காணிக்கை‬ என்பது
மனிதர்களுக்கு‬ முடியாகவும்‬
ஆடுகளுக்கு தலையாகவும்
 உள்ளது‬
 //////////////////////////
 நன்மை செய்வோம்.
தீமையை தடுப்போம்.
நம்மால் களத்திலிறங்க
 இயலாவிடின்,
 நன்மை செய்வோரையும்
 தீமையை தடுப்போரையும்
 நம் எழுத்தின் மூலமாவது 
ஆதரிப்போம்.
 //////////////////////
   இந்த உலகம் உனக்கு
சிறையல்ல..... நீதான்
கைதியாய் வாழ்கிறாய்.

 ///////////
  நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது

//////////////////////
 வியர்வை சிந்தாத 
உன்னாலும்
மை சிந்தாத 

பேனாவாலும்
எதையும் சாதித்திட

 முடியாது
////////////////////////////
பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல...
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்..

///////////////////////
 உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்....

 ////////////////////////
  படிச்சவன் பாடம் நடத்தறான்..
 படிக்காதவன் 
பள்ளிக்கூடம் நடத்தறான்..!
////////////////
யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய்
அதில்தான் உள்ளது
தனித்தன்மை

///////////////////////////
 தோல்விகள்
என்பது உன்னை தூங்க
வைக்க பாடும் தாலாட்டு அல்ல
நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்...

///////////////////////
 ஏர்மாடு அடிமாடானது...
ஏர்கலப்பை விறகானது...
விளைநிலம் விலை நிலமானது...
கிராமம் நகரமானது....
நகரம் நரகமானது
/////////////////
 250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 
100 ரூபாய்க்கு சுமாராகவும்,
 இலவச தரிசனத்திற்கு 
படுமங்கலாகவும்
 காட்சி தருகின்றார் கடவுள்...!!
///////////// 
 நூறு நண்பர்கள்
 தரும் ஊக்கத்தை விட.
ஒரே ஒரு எதிரி 

தருவான் நாம் வளர..
///////////////////////
 உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்

//////////////////////////////
  உனக்கு உதவ 
 நீ தான் உண்டு ...
            உன்னை உயர்த்த 
நீ தான் ....நம்பு 
 ///////////////////////////////
 ஒரிஜினல் எலுமிச்சையை
 காரில் நசுக்கிவிட்டு,
 கெமிக்கல் எலுமிச்சையை
குடித்து களிக்கிறோம்..!!
 ////////////
தானாக உயரும்
                      *வயது*!
               விடாமல் துரத்தும்
                     *காலம்*!!
                தடுக்க முடியாத
                     *நேரம்*!!!
              கடக்கத் துடிக்கும்
                   *இளமை*!!!!
             காலைத் தடுக்கும்
                   *சமூகம்*!!!!!
              தொடவேண்டிய
                  *இலக்கு*!!!!!!
      இத்தனை போராட்டம் தான்
          *வாழ்க்கை*!
///////////////////
  ஊர் உன்னை
புகழ்ந்தால்
  உறவு உன்னை
 இகழும்
 /////////////////////
 திருடர்களை குறை
சொல்வதை விட
 ஏமாறாமல் இருப்பதே
அறிவுடைமை*
 /////////////////
    நேரமும், சூழ்நிலையும் 
எப்பொழுதும் மாறலாம்
               உயிருள்ள பறவைக்கு 
எறும்பு உணவு;
              உயிரற்ற பறவையோ

எறும்புக்கு உணவு.
/////////
 ஒரு மரத்தில் பல்லாயிரம் 
தீக்குச்சிகளை உருவாக்கலாம்.
 அதே ஒரு தீக்குச்சியினால்
  பல்லாயிரம் 

மரங்களை அழிக்கலாம்.
 ///////////////////
 அடுத்தவர் தும்மலில் 
சகுனம் பார்க்குற நாம தான், 
தமக்கு வேண்டியவரின் 
தும்மலில் நூறு, இருநூறு 
என ஆயுளை கூட்டி 
சொல்லி கொள்கிறோம்..
 //////////////////////////////////////////////
 “செய்யும் வேலைகளின் 
வெற்றி தன்னை நம்பி இல்லை,
 கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ 
என்று நினைத்து உருவாக்கப்பட்ட
“நல்ல நேரம்,கெட்ட நேரம்“ 
என்ற பயங்கள் உலகெங்கும் 
மனிதனை ஆட்டிப்படைக்கின்றன
.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்)
 ////////////////
 இந்திய அளவில் உள்ள
 பஞ்சாங்கங்களின்படி
 ஒரு மாதத்திற்கு
 எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது
என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம்
துவங்கக்கூடாது(10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு
உகந்தது அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது
நல்லதில்லை(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும்
 ராகு காலம், எமகண்டம்,குளிகை
இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்)
தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி
 நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில்
ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள்
நாம் நல்லது செய்ய பயந்தால்
எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?
என்று தணியும் நம் மக்களிடம்
 நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?
 /////////////////////////////
   நம் உயிா்மூச்சு 
தமிழ் 
   விடும் காற்று 
மற்ற மொழி
///////////////////
 துணிந்தவர் 
தோற்றதில்லை
தயங்கியவர் 

வென்றதில்லை....
/////////////////////
எதுவுமே எளிதல்ல.,
ஆனால் எல்லாமே
சாத்தியம்தான்".,
/////////////////////
 நம்பிக்கை 
நம் கையில் இருந்தால்
 தும்பிக்கையால் 
கூட உன்னை வீழ்த்த முடியாது,
/////////////////////
  வருந்தாதே....
எதை இழந்தாலும், 
அது இன்னொரு வடிவில்
 வந்து சேரும்."
  ///////////////////
சிவப்பு மனிதனுக்கும் 
நிழல் கருப்புத்தான்
கருப்பு மனிதனுக்கு 

இரத்தம் சிவப்புத்தான்
வண்ணங்களில் 

இல்லை வாழ்க்கை
மனித எண்ணங்களில் 

உள்ளது...!
////////////////////////
இப்பூவுலகில் விதைகள்  
தனக்கு தகுந்த இடத்தை
தேடி முளைப்பதில்லை

மாறாக கிடைத்த இடத்தில்
தன்னை மரமாகவோ செடியாகவோ
மாற்றிக்கொள்கின்றன

விழுந்த இடத்திலேயே
இருந்து முன்னேறுங்கள்
////////////////////////////
நல்லாருக்கும் பொல்லாருக்கும்
நடுவில் இருக்கும் சாமி - நீ
கல்லாய்ப் போன காரணத்தை
எல்லாருக்கும் காமி !

//////////////////
Whatever 
take care"
Whatever happens
dont care"
/////////////////

"எது செய்தாலும்
  take care "
" எது நடந்தாலும்
dont care "
/////////////////
"பாதை யை தேடாதே,
அமைத்துக் கொள் "/////
தவறிழைத்தல் தவறில்லை
தவறறிந்தும் தவறுதல் தவறு
////////////////////
 வேண்டாதவற்றைப் 
போக்கிக்கொள்! 
வேண்டியவற்றைப் 
புதுப்பித்துக்கொள்! 
////////////////////////
முடியவில்லை நேற்று ..
 முடியும் இன்று ..
 முடியாவிட்டால் நாளை
 /////////////////
 நண்பன் உன் வெற்றிக்கு
துணையாய் இருப்பான்
எதிரி உன் வெற்றிக்கு
காரணமாய்   இருப்பான்
////////////
படிக்காதவன்
ரயிலில் திருடுவான் ..
படித்தவன் 
ரயிலையே திருடுவான்
///////////////////
மிகவும் நேர்மையானவராய்
இருக்காதீர்கள்
நேரான மூங்கில்களே
முதலில் வெட்டப்படுகின்றன
வளைந்து கொடுங்கள்
வாழ்க்கை சிறக்கும்

////////////
அர்ச்சகன் 
பொறிக்கி தின்ன .......ஆண்டவன்
அதிகாரி 
பொறிக்கி தின்ன   ..........அரசாங்கம்
அயோக்கியன்
 பொறிக்கி தின்ன......அரசியல்
+++++++
.நிலையான நிம்மதிக்கு ......
செல்வம் வரும்போது சேமிப்பது ..
செலவு வரும்போது யோசிப்பது ..
சிக்கல் வரும் முன்னே சிந்திப்பது ..
சிரமம் வரும்போது சந்திப்பது
/////////
முடியாதது ...
 முயலாதது மட்டுமே

////////////////////
ஆர்வத்தைபோல் சிறந்த
ஆசான் யாருமில்லை

////////////////
எதிரிகள் இல்லாத
இடத்தில்
 வெற்றிகள்
 பெரிதாய் தெரிவதில்லை
//////////
உங்கள்  நம்பிக்கையை 
பணத்தின் மீது வைக்காதீர்கள் ..
பணத்தை நம்பகமான 
இடத்தில் வையுங்கள்
/////////////////////////
 நீங்களாக நகர்த்தாமல்
 எதுவும் நகராது..
நீங்களாக விரும்பாமல்எ
துவும் நிகழாது ..
////////////////////////
ஆமையும் வெல்லும் !
முயலும் வெல்லும் !
முயலாமை வெல்லாது !!
///////////////////
அனுபவத்தை 
சொல்பவன் ஞானி !
படித்ததை
 சொல்பவன் விஞ்ஞானி !!
பார்த்ததை
 சொல்பவன் பாமரன் !!!
யோசித்து 
சொல்பவன் அறிவாளி !!!!
சிந்தித்து சொல்பவன்
 பகுத்தறிவாளி!!!
   /////////
 கீரை விற்பவளிடம் பேரம் பேசுகிறவன் ---
கொட்டிகிடக்கும் கடவுளுக்கு
பொன்னையும் பொருளையும்
அள்ளி அள்ளி கொடுக்கிறான்....
அவன் தான் பக்தனோ???

+++++++++
ஓட்டபந்தயத்தில் 
காலு எவ்வளவு வேகமாக
 ஓடினாலும்
பரிசு கைக்குதான் கிடைக்கும் 
++++++
 தாடிவைத்து கொண்டு
சொன்னால் அது "ஆசிர்வாதம் "
ஷேவ் செய்து விட்டு சொன்னால்
அது "அறிவுரை "..

 +++++++++
ஒருவனுடைய முதல் வெற்றி
அவன் தன்னை வெற்றி கொள்வதே
++++++++                                    
பணம் தேவைதான்
ஆனால்..... 
முக்கியமானதல்ல..
+++++++++++  
                    
மனைவி செலவு 
செய்ய முடியாத அளவுக்கு ..
 பணம் சம்பாதிப்பவரே 
சிறந்த கணவன் ..
கணவரின் 
வருமானதுக்குள்ளகா ... 
செலவு செய்பவரே 
சிறந்த மனைவி

 +++++++                       *
பணம் ஒரு மிக 
மோசமான எஜமான் .
ஆனால் மிக சிறந்த 
வேலைக்காரன் ..
++++++
ஒரு நல்ல நண்பன் -
நூறுஉறவினர்களுக்கு சமம்
//////////////////
 "முடியும்
என்பதே முதல் வெற்றி ...
 /////////////////////
  ஓடுவதில் பயனில்லை. 
நேரத்தில் புறப்படுங்கள்
///////////////////
  பலமுறை சிந்தியுங்கள். 
ஒருமுறை முடிவெடுங்கள்
//////////////////
 யார் சொல்வது சரி 
என்பதை விட, 
எது சரி என்பதே முக்கியம்
++++++++++++++
 முடியும் என்று
 தாெிந்தால் முயர்ச்சி எடு
முடியாது என்று 
தாெிந்தால் பயிர்ச்சி எடு
//////////////////////////////////
 நாளை விடியுமென்று 
விண்ணை
 நம்பும்போது
  நம்மால் முடியுமென்று 

உன்னை நம்பு!!
//////////////////////////////////
 ஆயிரம் பேரை 
நண்பனாக வைத்திருப்பது
உனக்கு பெருமை அல்ல.
ஆயிரம் பேர் எதிர்க்கும் போது
உனக்காக அவர்களை எதிர்க்க கூடிய
நண்பன் ஒருவனை வைத்திருப்பதே
உனக்கு பெருமையாகும்!

- சுபாஷ் சந்திரபோஷ்
////////////////////
 கும்பிடும்‬ வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை‬...
அம்புட்டு‬ தானா உங்க ‪‎நம்பிக்கை
///////////////////////////
 தோற்று போனால்
 வெற்றி கிடைக்குமா ?
✌ அம்மாவிடம் தோற்று போ, 

அன்பு அதிகரிக்கும்..
✌ அப்பாவிடம் தோற்று போ, 

அறிவு மேம்படும்..
✌ துணையிடம் தோற்று போ, 

மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
✌ பிள்ளையிடம் தோற்று போ, 

பாசம் பன்மடங்காகும்..
✌ சொந்தங்களிடம் தோற்று போ, 

உறவு பலப்படும்..
நண்பனிடம் தோற்று போ, 
நட்பு உறுதிப்படும்..
✌ ஆகவே தோற்று போ,
தோற்று போனால் 

வெற்றி கிடக்கும்..!!!_
//////////////////////
சாதனைக்கு 
தேவை சோதனையே...

காற்றாய் இருந்துவிடு
உன்னை யாரும்
தடுக்க முடியாது!👍

கடலாய் இருந்துவிடு
உன்னை யாரும்
அளக்க முடியாது!👍

மழையாய் இருந்துவிடு
உன்னை யாரும்
மறுக்க முடியாது!👍

மலையாய் இருந்துவிடு
உன்னை யாரும்
மறைக்க முடியாது!👍

ஒளியாய் இருந்துவிடுஉன்னை யாரும்
பிடிக்க முடியாது!👍

கடின உழைப்போடு நீ
என்றுமே இருந்துவிடு
உன் வெற்றியை
யாரும் தடுக்க முடியாது!👍
/////////////////////////////
 A னது மனதில் நீ
B ரமிப்பை ஏற்படுத்திய
C ல நாட்களை
D னமும் எண்ணுகிறேன்
E னிக்கும் நினைவுகளை
F ப்போதும் மறவேன்
G வன் உள்ளவரை
H செயல் செய்தாலும்
I யம் இல்லாமல்
J யக் கொடி நாட்டுவேன்
K ட்டவை
L ல்லாம் கிடைக்கும்
M மதமும்
N நாடும்
O ன்று தான்
P ன் வரும் நாட்களில்
Q வில் எதற்கும் நிற்காமல்
R ரோக்கியமாய்
S aண்டையில்லாமல்
T றமை கொண்டு
U லகம் முழுவதும்
V ளையாடி மகிழ்ந்ததை
W edding card அடித்து
X சாம்பிளாக வாழ்ந்து
Y யாரமாக விளையாடியதை
Z oom ஆக்கி மகிழ்வோம்.
//////////////////////////////////
 "சிந்தித்து தெளிவோமா"
 ஒருநாள் என் கனவில் இறைவன் வந்தான் 
நலமா......??? என்றான்
நறுக்கென்று என்னுள் தோன்றியது
 ஒரு கேள்வி.....

"காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....
காசுள்ள மனிதனுக்கு 
அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!!
இது என்ன நியாயம்.....??? " என்றேன்.

கலகலவென சிரித்தான் இறைவன்
"தாயிற் சிறந்தொரு 
கோயிலுமில்லை என்றேன் 
நீங்கள் வணங்கவில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை 
என்றேன் நீங்கள் கேட்கவில்லை;

தூணிலும் இருக்கிறேன்
 துரும்பிலும் இருக்கிறேன் 
என்றேன் நீங்கள் நம்பவில்லை;

ஏழைக்கு உதவுங்கள் 
அது எனக்கே செய்வது 
என்றேன் நீங்கள் செய்யவில்லை;

எனக்கான இடத்தை,
எனக்கான நேரத்தை,
எனக்கான விழாக்களை,
என்னை வணங்கும் முறையை
எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!

இப்போது எனக்குக் 
கட்டணத்தையும் வைத்து 
என்னை காட்சிப்பொருளாக்கி 
விட்டு என்னையே கேட்பது 
என்ன நியாயம்..???" என்றான் இறைவன்.....!!!

சரிதானே.......!!!
நம்முடைய வசதிக்கு
 ஏற்றார்போல் ஒவ்வொன்றும் 
மாற்றியமைத்துக் கொண்டு.......
குறையை மட்டும் கடவுளின் மேல் 
சுமத்தினால் கடவுள் எழுந்து வந்து
 பேசப்போவதில்லை
 என்ற துணிச்சல் தானே.....!!!
////////////////////////
"இங்கு நான் நிலத்துடன் 
இருக்கிறேன்,
அங்கு நீ நிலத்துடன்
 இருக்கிறாயா என
அறிய ஆவல்!"
////////////////////////////////////
 மரக்கிளையில் 
அமரும் பறவை 
கிளை உடைந்து விடும் என 
அஞ்சுவதில்லை
அதன் நம்பிக்கை கிளையில் இல்லை 
அதன் சிறகுகளில் உள்ளது
அதை போல உன்னை 
முழுமையாக நம்பு 
உன் வாழ்க்கை உன் 
நம்பிக்கையில் இருக்கிறது
//////////////////
 ஆசை.
ஆசைப்படு!
பெரிதினும்...பெரிதாக
துறப்பேன் என்ற ஆசைதான்

கௌதமனை
புத்தனாய் புதுப்பிக்க செய்தது,

என் ஒற்றைக் குடைக்குள்தான்
உலகம  !!
என்று  கூறிய அலெக்சான்டர்
வரலாற்றால் கொண்டாடப்படுகிறார்..

வெறிபிடித்த போராசை
நேசிக்கப்படாவிட்டாலும
வாசிக்கப்படுகிறான்
ஹிட்லர்

உன்னை நீ கேட்டுக்கொள்
உனக்கான வரலாறு
நீயே எழுது!!!
////////////////////////////
 கோபப்படு 
ஆனால்
அதற்கு முன்பு அதை விட
மும்மடங்கு பொறுமையாயிரு
 பூமி கூட பொறுந்திருந்துதான்
பூகம்பத்தை வெளிப் படுத்துகிறது
/////////////////
சிலையைசெதுக்கும்
வரை "சிற்பி"
கோவிலுக்குள்
போனால் சிலை "சாமி"
சிற்பி தீண்டத்தகாதவன்

/////////
 எல்லாத்தையும் 
 "அவன்"
பாத்துகிறானாம் 
மொதல்ல சோறு போடுற 
விவசாயத்த 
பாக்கசொல்லுங்கடா...
////////////////////////.
 பத்துக் கிணறு
ஒரு குளத்துக் சமம்
பத்துக் குளம்
ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரி
ஒரு மரத்துக்குச் சமம்
பத்து மரம்
ஒரு மகனுக்குச் சமம்
///////////////////
கோயில்  வாசல்
பிச்சைகாரனெல்லாம்
நாத்திகனே ...

காசை  கடவுளிடம்
கேட்பதில்லை .
மனிதனிடமே
கேட்கிறான்.
///////
 நமது தேவைகளை மட்டுமே 
கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே
 தவிர, நமது திறன்களைப்பற்றி
 ஒருபோதும் சிந்திப்பதில்லை
/////////////////// 
யாா் திருடா்கள் ????

சீனா வில் நடந்த ஒரு வங்கி 
கொள்ளையின் போது .....
கொள்ளையா்கள் துப்பாக்கியடன்
 அனைவரையும் மிரட்டினா் .
 ""இந்த பணம் அரசிற்கு 
சொந்தமானது , ஆனால் 
உங்கள் உயிர் உங்களுக்கு
 சொந்தமானது"" 
அனைவரும் அசையாமல் 
படுத்துவிட்டார்கள் ....

மனதை மாற்றும் முறை 
என்பது இதுதான் .
 ". This is called "Mind Changing Concept” 
Changing the conventional way of thinking."

அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் 
கவனத்தை திருப்ப அநாகரிகமாக
 நடந்தாள் .
 அப்பொழுது கொள்ளையா்களில் 
ஒருவன் , 
இங்கு நடக்க போவது கொள்ளை,
 கற்பழிப்பு அல்ல 
என்று மிரட்டி அமர வைத்தான்....

இதை தான் செய்யும் தொழில்களில் 
கவனம் தேவை என்று சொல்கிறோம்
  "Being Professional & Focus only
 on what you are trained""

கொள்ளையடித்துவிட்டு 
வீட்டிற்கு வந்தவுடன்
 கொள்ளையா்களுள் 
ஒருவன் கேட்டான் "" 
வாருங்கள் சீக்கிரம் பணத்தை 
எண்ணி விடலாம்""
 என்று . மற்றாரெுவன் சொன்னான் , 
பொறு , அவசரம் வேண்டாம் . 
பணம் நிறைய இருக்கிறது 
நேரம் செலவாகும் அரசே 
நாம் எவ்வளவு 
கொள்ளை அடித்தோம் என்று நாளை 
செய்திகளில் சொல்லி விடும்.

இதை தான் படிப்பை விட அனுபவம் 
சிறந்தது என்போம்
This is called "Experience.” Nowadays, 
experience is more important 
than paper qualifications! ""

வங்கியின் மேலாளா்
 இச்சம்பவத்தை 
காவல்துறையிடம் சொல்ல 
முனைந்த போது 
அவனுடைய மேல் அதிகாரி தடுத்து
 அவனிடம் கூறினாா்
 "" வங்கியில் கொள்ளை 
போனது 20 கோடி தான்.
 நாம் மேலும் 30 கோடி பதுக்கி 
வைத்து மொத்தமாக 
ஐம்பது கோடி கொள்ளை 
போய்விட்டது 
என்று சொல்லி விடுவோம்"
 என்றாா் 
.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
 ""எண்பது இது தான் .
 This is called Swim along with the tide.... 
Converting an unfavourable situation to yours.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி
 "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு 
நடந்தால் 
மிக நன்றாக இருக்கும் "" என்றாா் .
 ""கலியுகம் "" என் பது இது தான் . 
This is called Killing boredom World.
 Personal happiness is much more

 important than your job.

மறுநாள் செய்திகளில் வங்கியில்
 100 கோடி 
கொள்ளை போய்விட்டது என்று 
அறிவிக்கபட்டது . 
கொள்ளையா்கள் அதிா்ந்து போய் 
பணத்தை
 எண்ண தொடங்கினா் . எவ்வளவு
 எண்ணியும் 
அவா்களால் இருபது கோடிகளுக்கு 
மேல் போக
 முடியவில்லை . 
கொள்ளையா்களில் ஒருவன் 
எாிச்சல் 
அடைந்து 
"" நாம் உயிரை பணயம் வைத்து
 இருபது கோடி
 கொள்ளையடித்தோம். 
ஆனால் இந்ந வங்கி அதிகாரி
 சிரமம் இல்லாமல் 
எண்பது கோடி கொள்ளை 
அடித்து விட்டனர். படிப்பின் 
அவசியம் புரிகிறது
இப்பொழது .இதற்க்கு தான் 
படித்திற்க வேண்டும் .
""என்றான். 
True. Knowledge is nowadays 
very important than money in this world.
வங்கியின் முதலாளிக்கும் 
இப்பொழுது
 மிகுந்த மகிழ்ச்சி. 
ஷோ் மாா்க்கட்டில் வங்கி அடைந்த
 நஷ்டத்திற்கு
 இக்கொள்ளை அதை ஈடு 
கட்டி விட்டது .
யாா் திருடா்கள் ? ???? 
Who is the real thief here? ????? ......
...............................
*பணம் படுத்தற பாடு இருக்கே*

● நான் உன்னுடன் இருந்தால் 
நீ *செல்வந்தன்*.
● நான் உன்னை விட்டுப் பிரிந்தால் 
நீ *ஏழை*.
● என்னை மற்றவரிடம் கொடுத்தால்
நீ *கொடையாளி.*
● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால்
 நீ *கடனாளி.*
● என்னை செலவு செய்தால் 
நீ *ஊதாரி.*
● என்னை சேமித்து வைத்தால் 
நீ *கஞ்சன்.*
● என்மேல் அதிகப் பற்றுடன் வாழ்ந்தால்
 நீ *பேராசைக்காரன்.*
● என்மேல் பற்றற்று வாழ்ந்தால்
 நீ *சன்யாசி.*
● உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.
● இன்று உனது தேவை
 நானாக மட்டும் தான் இருக்கிறேன்.
● *உன் நடத்தையை விட, 
நான் இருக்கும் இடத்தை வைத்துதான் 
உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.*

இப்படிக்கு.
நான் தான்
*"பணம்"*
.........................